நவராத்திரி விழா

0 comments


அம்பாளுக்குரிய முக்கிய விழாக்களில் ஒன்றான நவராத்திரி விழா புரட்டாதி மாதம் 19ம் நாள் சனிக்கிழமை   [05.10.2013]ஆரம்பமாகி ஒன்பது நாட்களும் காலையில் அபிசேகம்[ 9.00மணி ] மாலையில் ஸ்ரீ சக்கர பூஜை[4.00மணி ], விசேட பூஜை ,வசந்தமண்டப பூஜை என்பன இடம்பெறும்9ம்நாள்  13.10.2013 ஞாயிற்றுக் கிழமை மகிஷாசூரசம்காரநிகழ்வு  மாலை 5.ooமணிக்கும் ,  10ம்நாள்  விஜயதசமி அன்று மானம்பூ உற்சவம் காலை 10.00 மணிக்கும்  இடம்பெறும் .

Share this article :
 
Support : Creating By Saran Copyright © 2014. madduvil panriththlachchi Amman - All Rights Reserved